பாகிஸ்தான் வீரர் அஹ்மட் ஷேஷாட்டின் உபதேசத்திற்கு பாரதீய ஜனதாக் கட்சி கண்டனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, September 05, 2014

பாகிஸ்தான் வீரர் அஹ்மட் ஷேஷாட்டின் உபதேசத்திற்கு பாரதீய ஜனதாக் கட்சி கண்டனம்கடந்த வாரம் இடம்பெற்ற இலங்கைக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பின்னர் வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறிய போது பாகிஸ்தானிய வீரர் தில்ஷானிடம் முஸ்லிமாக மாறுமாறு உபதேசம் செய்தார்.

இந்த விடயம் குறித்த பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை கடந்த புதன்கிழமையன்று பாகிஸ்தானிய வீரரிடம் விளக்கம் கோரியது.
இந்தநிலையில் இவ்வாறான செயல்கள் இஸ்லாத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் முக்தார் அப்பாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad