பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 23, 2014

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக நியமனம்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்   23-09-2014 இன்று திங்கட்கிழமை தொடக்கம் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நாடு திரும்பும்வரை பதில் அமைச்சராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் செயற்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ.ஆர்.டீன் தெரிவித்தார்.


No comments:

Post Top Ad