கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிருக்கு மூதூர் தள வைத்தியசாலையில் வரவேற்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 22, 2014

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிருக்கு மூதூர் தள வைத்தியசாலையில் வரவேற்பு (படங்கள் இணைப்பு)(மூதூர் முறாசில்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட மூதூரைச் சேர்ந்த சட்டத்தரணி  ஜே.எம்.லாஹிரை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை மூதூர் தளவைத்தியசாலையில் இடம்பெற்றது.


மூதூர் தளவைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் வீ.பிரேமானந் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான அஷ்ஷேய்க் ஜவாப்தீன் ஜஸ்ரி,பி.ரி.எம்.பைஸர்,மூதூர் மத்தியஸ்தர் சபை தவிசாளர் ஜே.எம்.இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad