அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நாளை பதவியேற்பு (ஓடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, September 04, 2014

அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நாளை பதவியேற்பு (ஓடியோ இணைப்பு)


சிரேஸ்ட சட்டத்தரணி மூதூர் அல்ஹாஜ் ஜே.எம் லாகீா் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு கிழக்கு மாகாண சபை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு நாளை வெள்ளிக் கிழமை காலை 7.00 மணிக்கு மூதூர் அக்கரைச் சேனை பெரிய பள்ளியில் துஆ பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது.


எனவே இந்நிகழ்வுகளில் சகலரையும் கலந்து கொண்டு தனக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அனைவரிடமும் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அவரது உரை கீழே லிங்க்கில் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது...

https://soundcloud.com/user484625504/laheer-sir-speech

No comments:

Post Top Ad