புனித பூமியை கை பிடிக்க ஓர் சலாஹுதீன்...!! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

புனித பூமியை கை பிடிக்க ஓர் சலாஹுதீன்...!!


(ஸூஹைர் அலி)

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேயஇ பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள்இ புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பதுஇ ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.


இஸ்ரேல் -அல்லாஹ் இவர்களுக்கென்றே ஒரு சூராவை அருளியும் அவர்களை பல இடங்களில் புகழ்ந்தும் பேசி இருக்கிறான்
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும்இ உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.(02:47)

நபி (ஸல்) அவர்களும் ஸஹாபிகளும் குறுகிய எல்லைக்குள் அடக்கு முறைக்கு உட்பட்டு தப்பிச்செல்ல இன்னோர் இடம் தேடும் நிலையில் அல்லாஹ் ‘இஸ்ரா’ என்ற அற்புதப் பயணத்தின் மூலம் நபியவர்களை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்று நபிமார்களுக்கெல்லாம் இமாமாக நின்று தொழுகை நடத்தும் அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய நிகழ்வில் நாம் பெறும் படிப்பினைகள் ஏராளம்.

பனூ இஸ்ரேலர்கள் -யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய‌ யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள் என்றழைக்கப்படுகின்றனர். கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரவேலர் கி.மு.1871ம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.

1946 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம்.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்ட சதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு அதன் ஒரு பகுதி வந்தேறிகளான யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட தாக்குதல் மூலம் பாலஸ்தீனின் பெரும்பான்மை இடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90மூ அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இன்று மேற்குக்கரையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பத்தாஹ் கட்சியின் அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் எந்த ஐநா சபை பாலஸ்தீனத்தை திருடி இஸ்ரேல என்ற ஆக்கிரமிப்பு தேசத்தை உருவாக்கியது

மேலும் இஸ்ரேல ஆக்கிரமிப்பை செய்யும் போதெலாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேலை பாதுகாத்ததோ அந்த அமைப்பில் சுதந்திர பாலஸ்தீனம் என்ற ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார் வழக்கம் போல அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை காட்டிவருகிறது.இதில் அபாஸ் கோருவது ஒன்றும் முழுமையான பாலஸ்தீனத்தை அல்ல .மாறாக 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது 1967 ஆண்டிற்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிட்ட பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சொந்தம்.1967 ஆம் ஆண்டிற்கு பின் மீதம் இருக்கும் பகுதிகள் பகுதிகள் பாலச்டீநியர்களுக்கு சொந்தம்.மீதமுள்ள பகுதி என்பது வெறும் 20மூ இடங்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு சொந்தம் என்ற கோரிக்கையை அப்பாஸ் ஐநா(நைனா)சபையில் விடுத்துள்ளார்.இது எந்த வகையிலும் பலஸ்தீனத்திற்கு பலனை தரப்போவதில்லை மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.அப்பாஸின் இக்கோரிக்கையை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன சுதந்திர போராட்ட குழுக்கள் நிராகரித்து விட்டனர்.பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் எவருமே இதைப் போன்ற அடிமைத்தனத்தை விரும்பவே மாட்டன்.

வரலாறு தெரிந்த எவரும் இஸ்ரேலை ஆதரிக்கவே மாட்டன்.ஏனெறால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்து பலஸ்தீனில் உள்ள பூர்விக குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்றி அல்லது அவர்கள் கொன்று குவித்து அந்த நாட்டில் ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கிய வந்தேறிகளான யூதர்கள் இஸ்ரேல என்ற நாட்டை உருவாக்கினர் இன்றுவரை பாலஸ்தீனர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இஸ்ரேலை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் காப்பாற்றி வருகிறது.தனது சொந்த நாட்டிற்காக போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறினால் அதை எப்படி ஏற்க்கமுடியும் அப்படி ஏற்றுக்கொண்டால் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற போராடிய போராளிகளான திப்பு சுல்தான் சுபாஸ் சந்திர போஸ்இபகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நாம் தீவிரவாதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.எனேற்றால் இவர்களை அப்போதைய வெள்ளை அரசு தீவிரவாதிகள் என்றுதான் அழைத்தது.பயங்கர வாதமும் ஏகடியபத்தியமும் என்றும் நிலைத்ததாக வரலாறே கிடையாது.இதை இஸ்ரேலிற்கு காலம் உணர்த்தும்.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போதுஇ அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர்இ இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்இ பிரெஞ்சுஇ ஆங்கிலம்இ அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.

1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தாவது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகுஇ 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11மூ யூதர்களாக இருந்தநிலை மாறிஇ 1940ல்

No comments:

Post Top Ad