‘மண் கொள்ளை’க் காரர்கள்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

‘மண் கொள்ளை’க் காரர்கள்!-மூதூர் முறாசில்


பொய்யை மெய்யாக
அநீதியை நீதியாக
விடாப் பிடியை
விட்டுக் கொடுப்பாக
எதிரெதிர்
அர்த்தம் கொடுத்து
உலகில்
வரலாறு  படைத்தவர்கள்;
எஹ{திகளே
நீங்கள்தான்…!


இஸ்லாத்தைப் பழிப்பது
இஸ்லாமியரை அழிப்பது
அதற்காக
அனைத்தையும்
திட்டமிட்டு
செலவளிப்பது…
இவைதானே
உங்களது பரிபாசையில்
மனித நேயப் பணிகள்!


முஸ்லிம்
தேசமெங்கும்
பிரிவுகளாலும்
பிளவுகளாலும்
ஆளுக்காள்
யுத்தம் செய்து
இரத்தம் சிந்துவதில்
இலவச
ஏற்பாட்டாளர்களும்
நீங்கள்தானே…!


வஞ்சகத்தை
நெஞ்சகத்தில்
நிறைத்துக் கொண்டு
மறைத்துக் கொண்டு
‘குந்தியிருப்பதற்கு
கொஞ்சம்
இடம்கொடுங்கள்’ என்று
வழிந்து வந்து
இருந்து கொண்டு
இருந்த நாட்டை
கொள்ளை கொண்ட
மனித வரலாற்றில்
பெரிய
‘மண் கொள்ளை’க்காரர்கள்
நீங்கள்தான்…!


அழிந்திடப்போகும்
எஹ{திகளே…!

காஸாவை
இலேசாக
அழிகலாமென
மனப்பால் குடிக்கும்
நீங்கள்
நினைப்பால்
மனநோயாளிகள்தான்…!


“பலஸ்தீன தாய்மார்கள்
கொல்லப்பட்டு
காஸா
இரத்தத்தால்
கழுவப்பட வேண்டும்” என
மலட்டுக் கனவு காணும்
அகதிகள் அமைச்சர்
‘ஐலட் சேக்ட்’டே
‘வை ஆ யூ லேட்’ ?

நீங்கள்
சொன்னதை
செய்ய வேண்டும்
விரைவாய்…!

அப்போதுதான்
காஸாவை
கழுவும்போது
வழிந்து வரும்
பலஸ்தீன தாய்மார்களது
ஈமானிய இரத்தத்திற்கு
மேலாக
‘இலட்சம் இலட்சமாய்’
இணைந்து கொள்ளும்
எங்களது
இரத்தங்களும்
அல்லாஹ் நாடினால்
வெள்ளமாய்ப்; பெருக்கெடுத்து
உங்களைக்
கொல்லவரும்…!

அவ்வேளை
எங்களது
முதலாவது ‘கிப்லா’விலும்
முந்திய பலஸ்தீனிலும்
சந்திக்குச் சந்தி
ஐவேளை ‘அதான்’ ஒலிக்கும்…!

“அல்லாஹ{ அக்பர்…!”


No comments:

Post Top Ad