100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஞானசாரருக்கு கடிதம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 13, 2014

100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஞானசாரருக்கு கடிதம்

(tm)

100 கோடி ரூபாய் நட்டஈடு கோரி, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்த கோரிக்கைக் கடிதத்தின் பிரகாரம், 100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்கப்படவில்லையாயின், நட்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post Top Ad