அளுத்கமையில் பிக்கு தற்கொலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 20, 2014

அளுத்கமையில் பிக்கு தற்கொலை

அளுத்கம, மொரகல்ல தம்மிக்காராமய விஹாரையில் இருந்த 19 வயதான பௌத்த பிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
.இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த தற்கொலைக்கான காரணத்தை இன்னும் கண்டறியமுடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad