மீண்டும் நாட்டில் ஹலால் முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் ! வட்டரக்க விஜித தேரர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 03, 2014

மீண்டும் நாட்டில் ஹலால் முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் ! வட்டரக்க விஜித தேரர்

ஹலால் சான்றிதழை மீள அறிமுகம் செய்ய வேண்டுமென ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
போலியானதும், பகட்டானதுமான நடவடிக்கைகளினால் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

மீண்டும் நாட்டில் ஹலால் முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
பௌத்த மத வரலாற்றில் மிகப் பெரிய பொய்யை பொதுபல சேனா செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாக கூறப்படும்  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட விஜித தேரர், பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு திரும்பிய போது செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad