நாம் பேசுவதனை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை ! ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 03, 2014

நாம் பேசுவதனை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை ! ஞானசார

நாம் பேசுவதனை எவராலும் தடுத்த நிறுத்த முடியாது என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினரால் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் பேசுவதனை எந்த காரணத்திற்காகவும் கைவிடப் போவதில்லை.
நாம் அஹிம்சை வழியிலேயே பேசுகின்றோம்.
பாதி சிங்களம் கலந்தவர்களே இதனைச் செய்கின்றனர்.
நாம் தூய சிங்களத்தில் பேசுகின்றோம்.
நாம் பேசுவதனை தடுக்க எவராலும் முடியாது.
நாம் நாளையும் பேசுவோம் என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad