அட்டாளைச்சேனையில் புனித றமழானை சிறப்பிக்கும் ஹதீஸ் மஜ்லிஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 02, 2014

அட்டாளைச்சேனையில் புனித றமழானை சிறப்பிக்கும் ஹதீஸ் மஜ்லிஸ்(ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்)

அல் இபாதா கலாச்சார மன்றத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக றமழானை சிறப்பிக்கும் முகமாக நடைபெற்ற ஹதீஸ் மஜ்லிஸ் வைபவம் இம்முறையும்  பிரபலமான உலமாக்களை கொண்டு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


றமழான் மாதம் ஆரம்ப தினத்தில் இருந்து றமழான் 27 வரை  காலை 9.30 தொடக்கம் 11.45 மணிவரை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் நடைபெறும்  என இம்மன்றத்தின் தலைவர் மௌலவி என்.டி. நசீர் ஆசிரியர் தெரிவித்தார்.

குறிப்பு: பெண்களுக்கு இடவசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad