கல்லடிப் பாலத்துக்கு அருகிலிருந்து காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் சாஜஹான் சடலமாக மீட்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 18, 2014

கல்லடிப் பாலத்துக்கு அருகிலிருந்து காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் சாஜஹான் சடலமாக மீட்பு (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்துக்கு அருகிலிருந்து காத்தான்குடி 05ஆம் குறிச்சியைச் சேர்ந்த முஹமட் சாஜஹான் (வயது 35) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் காத்தான்குடி-5, அல்ஹிரா வித்தியாலயத்தில் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றி வந்தவர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post Top Ad