தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு – நாளை வெள்ளிக்கிழமை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 10, 2014

தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு – நாளை வெள்ளிக்கிழமை(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி -02 ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 இடம்பெறவுள்ளதாக  தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் எம்.ரவூப் தெரிவித்தார்.


இங்கு விஷேட மார்க்க சொற்பொழிவை பிரபல மார்க்க பிரச்சாரகர்  அஷ்ஷேய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad