டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில்; 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு- பாலமுனையில்- (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 05, 2014

டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில்; 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு- பாலமுனையில்- (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் டுபாய் நாட்டின் தாருல் பிர் இஸ்லாமிய நிறுவனத்தின் அனுசரனையில் 250 பேருக்கான விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 04-07-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் மஸ்ஜிதுல் அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.


பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்எம். அமானுல்லாஹ்; தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட இப்;தார்; நிகழ்வில்  250க்கு மேற்பட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது நோன்புகளை திறந்தனர்.

இங்கு றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் (மதனி) நிகழ்த்தினார்.

இவ் விஷேட இப்;தார்; நோன்பு திறக்கும் நிகழ்வில் உலமாக்கள்ääஊர் பிரமுகர்கள்ääபொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad