திருகோணமலை மாவட்ட 2014 இப்தார் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 18, 2014

திருகோணமலை மாவட்ட 2014 இப்தார் நிகழ்வு(பஹ்மியூஸூப்)

கடந்த 05 வருடங்களாகதிருகோணமலைமாவட்டத்தில் சமூகநல்லினக்கத்தைக் கருத்தில் கொண்டுகிழக்குமாகாண சபை வீதிஅபிவிருத்திääநீரப்;பாசனம்ääவீடமைப்பும்
நிர்மாணமும்ääகிராமியமின்சாரம் மற்றும் நீர்வழங்கல்அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் ஏற்பாட்டில் இம்முறையும் புனிதரமழான் மாதத்தின் இப்தார்எதிர் வரும் 18.07.2014 வெள்ளிக் கிழமைதிருகோணமலை இந்துக் கலாச்சாரமண்டபத்தில் 2000 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளதுடன் இந்நிகழ்வில் திருகோணமலைமாவட்டபாராளுமன்றஉறுப்பினர்கள்ääகிழக்குமாகாணமுதமைச்சர்ääமாகண சபை அமைச்சர்கள்ääஆளுங்கட்சிஎதிர் கட்சிஉறுப்பினர்கள்ääமாவட்டஅரசாங்கஅதிபர்ääபிரதேசசெயலாளர்கள்ääதிணைக்களத் தலைவர்கள்ääமதத்தலைவர்கள்ääபல்கலைக்கழகமாணவர்கள்ääமதரஸா மாணவர்கள்ääபாடசாலைஅதிபர் ஆசிரியர்கள்ääமாணவிகள் உள்ளுர் அரசியல்ääசமூகப் பிரமுகர்கள் எனபலரும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

No comments:

Post Top Ad