மூதூரில் கடையடைத்து ஹர்த்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

மூதூரில் கடையடைத்து ஹர்த்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)இலங்கையில் பேரினவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சமபவங்களை கண்டித்து இன்று மூதூர் முழுவதும் கடைகள் யாவும் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அரச அலுவலகங்கள் ,பாடசாலைகள் யாவும் வழமைபோன்று இயங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad