அட்டாளைச்சேனையில் கண்டன பேரணி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

அட்டாளைச்சேனையில் கண்டன பேரணி (படங்கள் இணைப்பு)(சப்னி)

அளுத்கம, தர்காநகர், வேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில்அ அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற
பேரணி அமைதியான முறையில் ஜும்மா தொழுகை முடிந்ததும் இடம்பெற்றது.


 இக்கண்டன பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும்இ இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்இ பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும்இ ஞானதேரரை கைது செய்யவேண்டும் என்ற சுலோகங்களை காணக்கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில்இ பெருந்திரளான இளைஞர்களும்இ பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் முக்கிய அரசியல் வாதிகளும் கலந்துகொண்டனர்.
No comments:

Post Top Ad