லண்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்ளை கண்டித்து ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

லண்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்ளை கண்டித்து ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)


இலங்கையில் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்தர்களால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதாகக் கூறி, அதனைக் கண்டித்து நேற்று லண்டனில் புலம்பெயர் இலங்கை முஸ்லிம்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் பிரிட்டனின் பல பாகங்களில் இருந்தும் வந்து அதில் கலந்து கொண்டனர்.பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
No comments:

Post Top Ad