எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென அரசாங்கம் கூறியும் மூதூரில் ஹர்தால் தொடர்கிறது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென அரசாங்கம் கூறியும் மூதூரில் ஹர்தால் தொடர்கிறது (படங்கள் இணைப்பு)(மூதூர் முறாசில்)

அளுத்கம மற்றும் பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென அரசாங்கத்தரப்பினர் கேட்டுக் கொண்ட போதும் அதனையும் மீறி மூதூரில் ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.


மூதூர் நகரத்திலுள்ள வியாபார நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் அரசாங்க அலுவலகங்களும் திறக்கப்பட்டிருக்கின்றபோதிலும் நகரத்தில் சனநடமாட்டம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.No comments:

Post Top Ad