மூதூர் மத்திய அகதியா லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 29, 2014

மூதூர் மத்திய அகதியா லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் (படங்கள் இணைப்பு)மூதூர் மத்திய அகதியா லிட்டில் ஸ்டார் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று 2014-06-28 சனிக்கிழமை மூதூர் பழைய சிறுவர் பூங்காவில் மூதூர் மத்திய அகதியாவின் தலைவர் முஹ்சின் ஆசிரியர் தலைமையில் இ்டம்பெற்றது. இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் பலூன் உடைத்தல்இஓட்டப்போட்டிஇசங்கீதக் கதிரை இ வினோத உடை போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதோடு மாணவர்களுக்கான பரிசில் சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வுக்கான ஒலி அமைப்பும் படப் பிடிப்பும்
                        டீன் ஸ்டூடியோ 


No comments:

Post Top Ad