விஜித்த தேரரின் மர்ம உறுப்பில் பிளேட் கீறல்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

விஜித்த தேரரின் மர்ம உறுப்பில் பிளேட் கீறல்கள்
(tm)

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரரின் மர்ம உறுப்பில் பிளேட் கீறல்கள் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


விஜித்த தேரரை தாக்கியவர்கள், அவரது மர்ம உறுப்பை பிளேடினால் வெட்ட முற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

தாக்குதலுக்கு உள்ளான தேரர், ஆரம்பத்தில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவருக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காகவே இந்த ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்தன. 

No comments:

Post Top Ad