'சமூக ஒற்றுமையை எவ்வாறு மேம்படுத்தலாம்' என்ற தலைப்பில் கொத்பா உரை அமையட்டும்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

'சமூக ஒற்றுமையை எவ்வாறு மேம்படுத்தலாம்' என்ற தலைப்பில் கொத்பா உரை அமையட்டும்!அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்!
நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களிலும் இன்றைய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது தமது  கொத்பா உரையை 'சக வாழ்வையும் சமூக ஒற்றுமையையும் எவ்வாறு இந்த நாட்டில் மேம்படுத்தலாம்' என்ற தலைப்பில் அமைத்துக்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் எம். ஐ. எம். முப்தி ரிஸ்வி அனைத்து பள்ளிவாசல்களின் கதீப்மார்களையும் வேண்டிக்கொள்கிறார்.
பேருவளை ,தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட அசம்பாவித நிலைமைகளை அடுத்து நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் முப்தி ரிஸ்வி  எமது இணையத்தளத்தினூடாகவே  இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad