மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம்; முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் செயலமர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, June 10, 2014

மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம்; முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் செயலமர்வு(மூதூர் முறாசில்)

மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம்; முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையில்  மாணவர்களை ஊக்குவித்து அவர்களின் கற்றல் செயற்றிரனை விருத்தி செய்யும் நோக்கில் நடத்திய  செயலமர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.


அமைப்பின் தலைவர் டாக்டர் என்.எம். ஹஸ்ஸாலி தலைமையில் மூதூர் அந்-நஹார்  மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்செயலமர்வில் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ்ää அஷ்ஷேய்க் எம்.ரி.எம்.ஸப்ரி நளிமிää எம்.எம்.ஜஸீர்ääஎம்.எம்.றியாஜ் அகமட் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மற்றும் உயர் தரத்தில் கல்வி கற்கும்  350 மாணவர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments:

Post Top Ad