சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 29, 2014

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

புதிய காத்தான்குடி இல 07ää டெலிகொம் வீதியில் வசிக்கும் கலந்தர் லெவ்வை முஹம்மட் பஸீர் என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கல்வி கற்கும்  இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள இவருக்கு தங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி உதவுமாறு வேண்;டப்படுகின்றனர்தொடர்புகளுக்கு :

கலந்தர் லெவ்வை முஹம்மட் பஸீர்

07ää டெலிகொம் வீதி

புதிய காத்தான்குடி 02

தொலைபேசி இலக்கம்  077 9849371வங்கி கணக்கு விபரம் :

இலங்கை வங்கி :   74898224

காத்தான்குடி கிளை

திருமதி எச். எம்  சரீனா

No comments:

Post Top Ad