ஜெயினுதீன் லாகிரின் ரமழான் செய்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 29, 2014

ஜெயினுதீன் லாகிரின் ரமழான் செய்தி



முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தை வரவேற்கும் இச் சந்தர்ப்பத்தில் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் சாந்தி சமாதானம் நிலவ வேண்டும் என வல்ல அல்லாஹ்வை பிராராத்திப்பதோடு , இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களில் இருந்து இலங்கையின் சகல முஸ்லிம்களையும் பாதுகாக்குமாறு நோன்பு வைத்து இறைவனிடம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் வேண்டு கோள் விடுக்கின்றேன்.


அத்தோடு காபீர்களினால் சஹீதாக்கப்பட்ட மற்றும் நம்மை எல்லாம் விட்டு மறைந்து  போன எமது முஸ்லிம் சகோதரர்களின் சகல பாவங்களையும் அல்லாஹ் பிழை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனத்தை வழங்குவானாக ஆமீன்..

ஜெயினுதீன் முஹம்மது லாகீர்
சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளர்.
முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் 

No comments:

Post Top Ad