பிக்கு கொலை சந்தேக நபர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 22, 2014

பிக்கு கொலை சந்தேக நபர் கைது

பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அலஹர பிரதேசத்தின் விஹாரை ஒன்றைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அலகொட தம்மர ரட்ன என்ற 47 வயதான பௌத்த பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஹிரட்டியே புன்யாவர்தனாதிபதி என்ற விஹாரையின் விஹாராதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இனந்தெரியாத நபர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி பௌத்த பிக்கு கொல்லப்பட்டுள்ளார்

No comments:

Post Top Ad