ஞானசாரருக்கு அமெரிக்கா செல்ல தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 30, 2014

ஞானசாரருக்கு அமெரிக்கா செல்ல தடைபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி  ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை தற்காலிகமாக தடை செய்வதற்கு  அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானத்துள்ளது.

இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக பொது பல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post Top Ad