அளுத்கம ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க ஜும்ஆ பிரசங்கம் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 22, 2014

அளுத்கம ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க ஜும்ஆ பிரசங்கம் (வீடியோ இணைப்பு)

(எஸ்எச்.அஜ்வத்)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவன் அல்லாஹுவின் திருப்பெயரால் !
அஸ்ஸலாமு    அலைக்கும்.


அளுத்கம ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க ஜும்ஆ பிரசங்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை தர்கா நகரில் அமைந்துள்ள பல பள்ளிவாசல்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள் பலர் ஜும்ஆ சொற்பொழிவினை மேற்கொண்டனர்.
அளுத்கம மீரா மஸ்ஜித் தர்கா டவுன் ஜும்ஆ பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி (பின் நூரி) அவர்களினால் (20ஃ06ஃ2014) நிகழ்த்தப்பட்ட முக்கியத்துவமிக்க குத்பா பிரசங்கம்.


No comments:

Post Top Ad