தேசிய அழிப்புக்கு பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்க முடியாது ! ஜனாதிபதி (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

தேசிய அழிப்புக்கு பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்க முடியாது ! ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)







(sfm)

தேசிய அழிப்புக்கு பிரிவினைவாதிகளுக்கு இடமளிக்க முடியாது.
பிரிவினைவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் முன்வர வேண்டும் என என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.
பொய் பிரசாரங்கள் மூலம் இனவாதத்தை தூண்டி விடுபவர்களின் பேச்சுக்கு அடிபணிந்து மற்றுமொரு இனத்தை காட்டிக்கொடுக்க இடமளிக்க கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
























No comments:

Post Top Ad