பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத்தேவைகளுக்காக உதவி செய்வோம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத்தேவைகளுக்காக உதவி செய்வோம்அளுத்கம, தர்கா நகர் மற்றும் அதை சூழவுள்ள பகுதிகளில் அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமாஉரிய பாதுகாப்புடன் தொடர்ந்தும் பல்வகையான உதவிகளைச் செய்த வன்னம் உள்ளது. எனவே; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அல்லது பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யலாம்.
+94-7723771177 / +94-0718294333 / +94-773575742
All Ceylon Jamiyyathul Ulama
A/C No.: 1320006768
Commercial Bank
Maradana Branch

No comments:

Post Top Ad