வட்டரக விஜித தேரருக்கு ஜூலை 2ம் திகதி வரை விளக்க மறியல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 25, 2014

வட்டரக விஜித தேரருக்கு ஜூலை 2ம் திகதி வரை விளக்க மறியல்

(tm)

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரரை எதிர்வரும் ஜீலை மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வட்டரக்க விஜித்த தேரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய போது, புதன்கிழமை (25) மதியம்  கொழும்பு குற்றப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad