பேரினவாதிகளின் தாக்குதலில் இலக்காகி வபாத்தான முஸ்லிம்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

பேரினவாதிகளின் தாக்குதலில் இலக்காகி வபாத்தான முஸ்லிம்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி (படங்கள் இணைப்பு)மூதூர் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசரனையோடு மூதூர் டீன் ஸ்டூடியோ நடாத்தும் டீன் கிண்ணம் கிரிக்கட் சுற்றுத்தொடர் போட்டிகள் யாவும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வண்முறையை கண்டித்து இலங்கை முழுவதும் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டதனால் கடந்த இரண்டு நாட்களாக இடைநிறுத்தப்பட்டது.


மீண்டும் போட்டிகள் இன்று ஆரம்பமானது, இன்றைய போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு முன்னர் பேரினவாதிகளினால் சஹீதாக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக இன்றைய போட்டியில் விளையாடவிருந்த அணி வீரர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post Top Ad