அளுத்கம சம்பவங்களுக்கு 19 இலங்கை குழுக்கள் கண்டனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

அளுத்கம சம்பவங்களுக்கு 19 இலங்கை குழுக்கள் கண்டனம்


கனடாவில் உள்ள 19 இலங்கைக்குழுக்கள் அளுத்கமை சம்பவம் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்கின்றன.
எனினும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என்று ஊடகங்கள் கூறுவதை கனேடிய இலங்கைக்குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையில் மதசுதந்திரம் மற்றும் இனமுறுகல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் இந்தக்குழுக்கள் கோரியுள்ளன.
இலங்கையில் இனத்துவ புறக்கணிப்புகள் கைவிடப்படவேண்டும் என்றும் இந்தக்குழுக்கள் கேட்டுள்ளன.

No comments:

Post Top Ad