கிண்ணியனே மாற்றம் ஒன்றே மாறாதது ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, May 22, 2014

கிண்ணியனே மாற்றம் ஒன்றே மாறாதது !இரத்தத்துடன் கலந்திருக்கும் நிறவெறி மற்றும் குறுட்டுத்தனமான பரம்பரை அரசியலில் இருந்து ஒவ்வொரு இளைஞனும் மாறும் போது நாம் கனவு கானும் மறுமளர்ச்சியுடைய 'வளமிக்ககிண்ணியா' வெகுதூரமில்லை.
மாற்றம் தேடி போராட்டம் விரும்பும் இளைஞனே  நீயும் நானும் ஒரு தாய்மடிப் பிள்ளையே


வெளிமாவட்ட விபச்சார அரசியலுக்கும்இஇஉள்ளூர் அரசியல்வாதிகளின்    ஏமாற்றூ வியாபாரத்துக்கும் சாவுமனி அடிப்போம்...

நமது கிண்ணியா,நமதுகனவு
நம்மை நாமே ஆழ்வொம்...
எங்கள் கனவு மற்றும் எமது எதிர்காலத்தை
நாமை தீர்மானிப்பதும்இ வழிநடாத்துவதும்..

எட்டப்பர் மற்றும் பிரதசவாதசாயம் பூசி அரசியல் இலாபம் தேடும் நபர்ளுக்கு எதிராக
நாம் எரிமலையாவோம்..

மாவட்டத்தின் சகல முஸ்லீம்களுக்கும இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திஇஇமாவட்ட முஸ்லீம்களுக்கு மத்தியில் ஒற்றுமைஇசமஅந்தஸ்து மற்றும் விட்டுக் கொடுப்புடன் புதிய பயணத்தைத் தொடர்வோம்.


அல்லாஹு அக்பர்
நாளை நமதே

Post Top Ad