தேர்தலுக்கு ஆயத்தமாகும் நாம் கிண்ணியர் என்ற சமூக அமைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

தேர்தலுக்கு ஆயத்தமாகும் நாம் கிண்ணியர் என்ற சமூக அமைப்பு


வரலாற்றில் தோல்விகளையும்,ஏமாற்றத்தையும்  மட்டுமே கண்ட எமது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை மேடைபோட்டு உரத்துக் கூறும் நாம் கிண்ணியர் அமைப்பு!!!!


தனது பரிணாம வளர்ச்சி மற்றும் மக்களின் தொடர்ச்சியான  வேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தனது கன்னி முயற்சியாக மக்கள் முன் மக்களோடு மக்களாக !!!!

சந்தர்ப்பவாதிகள்இசமூகவிரோதிகள்இமக்களைஏமாற்றி பரம்பயை பரம்பரையாக வயிறு நிரப்புவர்களோடு!!
மக்கள் சக்தி மற்றும் மக்களின் மாற்றத்துக்கான எளிர்ச்சியோடு தோர்தலை பலப்பரீட்சையாக எதிர்கொள்ள இன்ஸா அல்லாஹ் தீர்மனித்தள்ளது!!!!!

எமது பிரதேச அபிவிருத்தி மற்றும் தேசிய அரசியலுக்கான சவாலாக இந்தத் தேர்தலை சந்திப்போம்.??

மாகாண மற்றும் பாரளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துஇஎமது மூகத்தை ஏமாற்றும் பிற்போக்கு அரசியல்வதிகளுக்கு ஒரு சவாலாக நாம் பரிணமிப்போம்?!!!

எமக்கு பாராளுமன்றக் கதிரையோஇ ஆட்சியில் பங்காளி சக்தியோ தேவையில்லை...

அத்தாவுல்லாஹ்இறிஸாத்இறகுமன்இஅஸாத்சாலிஇஹக்கீம் மற்றம் ஐமாத் இஸ்லாம் போன்றோர்
!!விபச்சார அரசியலை எமது மண்ணில் தங்களது இலாபத்துக்காக தினம் அரங்கேற்றுவதை நிறுத்துவோம்..?

நாம் நம்மை ஆளூவோம்..நமக்கான எதிர்காலத்தை மற்றும் நமது பிள்ளைகளின் வரலாற்றை இந்த சுயநல அரசியல்வாதிகளிடம் அடமானம் வைக்க வேண்டாம்...

நம்மை நாமை தீர்மானிப்போம்இஇஇ
உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கிண்ணியர்
நம்மை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை!

உள்ளூர் மற்றூம் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து விடுமுறை கழிப்பது  போல எமது சமூகத்தை தொடர்ந்து!!
அடிமைகளாக வைத்திருப்போருக்கு நல்ல வரலாற்றுப் பாடத்தை நாம் கிண்ணியர் மூலமாக பதியவைப்போம்!!

கட்சிஇபிரதேசஇபரம்பரை மற்றும் இதர வேற்றுமைகளுக்கு அப்பால் சென்று!!

நமது பிரதேச அபிவிருத்தி மற்றும் நமது சமூக மாற்றுக்கான எதிர்கால இலட்சியப் பயணத்தை நோக்கி ஒன்றுபடுவோம்..??

எமக்குள் இருக்கும் முரண்பாடுகளைஇசமூக நலன் கருதிஇ
நமது கிண்ணியாவிற்காக
பொதுவான உடன்பாட்டுக்குள் கொண்டு வருவோம்்!!!!

ஆகவே
இலட்சிய வேட்கை மற்றும் பிரதேச முற்போக்கு சிந்தனை உடைய இளைஞர்களை  சமூகமயப்படுத்துவோம்.?

பிரதேச மற்றும் சமூக மாற்றத்தில்
அக்கறை கொண்ட
துடிப்பும் இதூய உள்ளமும் உடைய இளைஞர்களிடம்
நமது பிரதேசத்தை ஒப்படைப்போம்!!

ஆகவே
நமது கிண்ணியா
ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேடும் பணியை ஆரம்பித்துள்ளது..

ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகவோ!!
அல்லது
தகுதியானவர்களை அடையாளம் கண்டு எமக்கு அறிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்...

நாம் கிண்ணியர்!!
நமது கிண்ணியா

ஆள்வதும் நாமே
நம்மை ஆளப்படுவதும் நமது கிண்ணியணே!!!!!

Mohamed Z
general Secretary
We are Kinniyan organisation
Kinniya


1 comment:

Post Top Ad