ஒரு உடலில் இரண்டு தலைகளுடன் ஒட்டிப்பிறந்த பெண்குழந்தை (படங்கள்+வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 13, 2014

ஒரு உடலில் இரண்டு தலைகளுடன் ஒட்டிப்பிறந்த பெண்குழந்தை (படங்கள்+வீடியோ இணைப்பு)அவுஸ்திரேலியாவில் பெண்மணி ஒருவருக்கு பிரசவத்தின் போது ஒரு உடலில் இரட்டை தலையுடன் ஒட்டி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ரெனியங் மற்றும் சைமன் ஹவ் தம்பதியினருக்கு 6 வாரம் குறை பிரசவமாக இரண்டு தலைகள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது.
மகளிர் தினத்தில் பிறந்த இந்த பெண் குழந்தைகள் டிப்ரொசோபஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், இந்த குழந்தைக்கு ஒரே உடல் இருந்தாலும் இதனை இரட்டை பிறவிகள் என கருதுகிறோம் என்றும், தன் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து சந்தோஷமாக வளர்க்கபோவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தம்பதியினருக்கு இதற்கு முன்பே 7 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


No comments:

Post Top Ad