ஐ.தே.க வின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

ஐ.தே.க வின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி(nf)
ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு எதிராக 151 வாக்குகளும் ஆதரவாக 57 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக நாடு மாறியுள்ளதாகவும்,  அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தது.

No comments:

Post Top Ad