கல்முனை மாநகரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 13, 2014

கல்முனை மாநகரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு (படங்கள் இணைப்பு)(nf)
கல்முனை மாநகர சபையின் ஊழியர்கள் இன்று காலை 8.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகர சபையின் ஊழியர் ஒருவர் மீது நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருவதாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.


No comments:

Post Top Ad