தி/மூ/ஆஸாத் நகர் அல் - பலாஹ் வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 03, 2014

தி/மூ/ஆஸாத் நகர் அல் - பலாஹ் வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே.தி/மூ/ஆஸாத் நகர் அல் பலாஹ் வித்தியாளய பாடசாலை விளையாட்டு மைதானத்தை சகல வசதிகளுடன் அபிவிருத்தி செய்து தருவதாக திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உருப்பினரும் திருகோணமலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.


அன்மையில் தி/மூ/ஆஸாத் நகர் அல் - பலாஹ் வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற மென்ப்து கிரிகட் சுற்றுப்போட்டியில் பிரதம விறுந்தினராக கலந்து கொண்டு வெற்றியிட்டிய களகங்களுக்கு பிரதி அமைச்சரினால் கின்னங்கள் வழங்கி வைத்து வெற்றியிட்டிய களங்களை பாராட்டி உறையாற்றுகயில் பிரதி அமைச்சர் இவ்வாறு தேறிவித்தாநர்.

தி/மூ/ஆஸாத் நகர் அல் பலாஹ் வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் காணப்படும் சகல குறைபாடுகளையும் கண்டறிந்து அதற்குறிய மதிப்பீட்டு அறிக்கையை உடனடியாக சமர்பிக்குமாறு மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபனிடம் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார் அத்துடன்  15 ஓவர்களை கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான பரிசில்களும் பிரதி அமைச்சரினால் வழங்கப்பட்டது.

இன்நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் ஐக்கிய மக்கள் சுசந்திர கூட்டமைப்பு மூதூர் தொகுதி தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெயினுதீன் அமீர்ää மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்ää மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன்ää மூதூர் பிரதேச சபை உருப்பினர் பக்கீர் தம்பி ஆப்தீன்ää மற்றும் ஐக்கிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் பக்கீர் தம்பி சாதிகீன் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இப்படிக்கு


ஜெயினுதீன் அமீர்
தலைவர்
மற்றும் இணைப்புச் செயலாளர்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு.No comments:

Post Top Ad