மட்டு-மாவட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களை நூல் வடிவில் வெளியிட விபரம் திறட்டும் - மட்டு -மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

மட்டு-மாவட்ட தமிழ்,சிங்கள,முஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபரங்களை நூல் வடிவில் வெளியிட விபரம் திறட்டும் - மட்டு -மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டதனை அடுத்து தாயகத்தின் அபிவிருத்தியிலும்  இனம்சார் பன்மைத்துவம்ääசமய இன மற்றும் சமூக பிரச்சினைகளை கையாளுதல்ääபிரச்சினைகளுக்கான அகிம்சை வழித்தீர்வுää சமய வித்தியாசங்களை மதித்தல்ää இன ரீதியான வித்தியாசங்களுக்கு ஏற்புடைமை அளித்தல் போன்ற உயர் எண்னங்களை கருத்திற் கொண்டு எமது அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தை அதன் சேவை எல்லையின் பரப்பாக கொண்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

எமது அமைப்பில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள்;  தாய் நாட்டின் அமைதிக்கும் அதன் ஒற்றுமைக்குமாக எமது மக்களின் உரிமைகளை அகிம்சைவழியில் தீர்வுகானும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.

தாய் நாட்டின் மீது விசுவாசமும் அக்கரையும் கொண்ட நாம் தாயகத்தின் அபிவிருத்தியில் ஒரு பங்காளியாகவே எமது அமைப்பை நடாத்தி வருகின்றோம்.

வருகின்ற சவால்களை பேனா முனையில்  உடைத்தெறிந்து “சமாதானம்” என்ற அந்த வெண்புறாவை எம்மை சு10ழவுள்ள பல தரப்பட்ட சமூகத்தவர்களிடம் நிலை நிறுத்தி ஒற்றுமை பட்டவர்களாக நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் எமது முதல் முயற்சி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்ääசிங்களääமுஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபர கோவையினை நூல் வடிவில் வெளியிடுவதாகும் இது எதிர் காலத்தில் இன நல்லினக்கத்திற்கும் மட்டு மாவட்ட அபிவிருத்திக்கும் உதவும் இந்நூல் மட்டு மாவட்டத்தில் வதியும் ஒவ்வொரு பொது மகனுக்கும் உதவும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை .

ஏனெனில் ஒவ்வொரு ஊடகவியலாளனும் உங்கள் வீட்டு பிள்ளை அவன் எவ்வினத்தை சார்ந்தவனாக இருத்தாலும் சரியே என்பதனை உணர்த்து பொது மக்கள் அனைவரும் எம்மால் முன்வைக்கப்படும் சமுக நல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேன்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.

ஊடகவியலாளர்கள்;களின் கவனத்திற்கு!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்ääசிங்களääமுஸ்லிம் ஊடகவியலாளர்களின் விபர கோவையினை நூல் வடிவில் வெளியிடுவதற்கான முயற்சியில் எமது அமைப்பு ஈடுபட்டுள்ளது அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்
அனைத்து ஊடகவியலாளர்களும் நாம் கோரியுள்ள ஊடகவியலாளர்களின் விபரம் திரட்டு படிவத்திற்கமைவாக
 
முழுப்பெயபர்ääமுகவரிääதபால் குறீயிடுääதே.அ.அ.இலää பிறந்த திகதிääகையடக்க தொலை பேசி இலää பெக்ஸ் இலääவீட்டு தொலைபேசி இலääஈ-மெயில் முகவரிää இணையத்தளம்ääபேஸ்புக்ääஸ்கைப் ääஊடகத்துறையில் நுழைந்த வருடம்ää பணிபுரியும் ஊடகங்கள்ääபிரதேச செயலகப்பிரிவுää கிராம சேவகர் பிரிவு  போன்ற உங்கள் விபரங்கள் அடங்கிய கோவையினை எம்.ரீ.எம்.பாரிஸ் செயலாளர் மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம்ääஇளைஞர் கழக வீதிääபதுரியா நகர்ääஓட்டமாவடி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும்ääஇ-மெயில் மூலமாக அனுப்பி வைப்பதாயின்  bdmmf.sri@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி வைக்கு மாறும் மேலதிக விபரங்களுக்கு 0778327822 -0777916028 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad