மூதூர் ஈஸ்டர்ன் லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் ஒன்று கூடலும் , புதிய நிருவாக சபை தெரிவும் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, May 04, 2014

மூதூர் ஈஸ்டர்ன் லயன்ஸ் விளையாட்டு கழகத்தின் ஒன்று கூடலும் , புதிய நிருவாக சபை தெரிவும் (படங்கள் இணைப்பு)மூதூர் ஈஸ்டர்ன் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஒன்று கூடலும் , புதிய நிருவாக சபை தெரிவும் இன்று 2014-05-04 மூதூர் ஜின்னா நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கழகத்தின் பழைய வீரர்களும் மற்றும் புதிய வீரர்களும் கலந்து கொண்டதோடு , கழகத்தின் மூத்த உறுப்பினர்களான வை.ஜவாத் , எம்.எம்.அறூஸ் , எஸ்.எம்.தஸ்லிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இன்று இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் கழகத்திலுள்ள குறை , நிறைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டதோடு கழகத்தின் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.

அந்த வகையில் கழகத்தின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களாக

 தலைவர் - எம்.எம்.அறூஸ்

செயலாளர் - ஏ.எம்.நியாஸ்

பொருளாளர் - வை.ஜவாத்

உப தலைவர் - எஸ்.எம்.தஸ்லீம்

உப செயலாளர் - பீ.எம்.நளீர்

நிர்வாக  உறுப்பினர்கள்

நிஜாம்
றிபாஸ்
இர்பான்

அல்-பதாத்
பாரிஸ்
முபாரிஸ்
ஹில்மி


கழகத்தின் விளையாட்டு தலைவராக - முஸாப் றஸீன்
கழகத்தின் விளையாட்டு உப தலைவராக - துஷார

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post Top Ad