போதைப் பொருள் குற்றச்சாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க.பிரேரணை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

போதைப் பொருள் குற்றச்சாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க.பிரேரணை

(ad)

போதைப் பொருள் குற்றச்சாட்டில் 2012ம் ஆண்டு 47,000 சந்தேகநபர்களும் 2011ம் ஆண்டில் 42,000 பேரும் 2010ம் ஆண்டில் 29,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 


இந்த காலத்திற்குள் ஹெரோயின் குற்றச்சாட்டில் 8000 - 16,000 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

போதை பொருள் குற்றச்சாட்டை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்துள்ள நிலையில் நீதி அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

No comments:

Post Top Ad