பிரபல எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா எழுதிய ‘ஹலால்’ நூல் அறிமுக விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 26, 2014

பிரபல எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா எழுதிய ‘ஹலால்’ நூல் அறிமுக விழா (படங்கள் இணைப்பு)



(மூதூர் முறாசில்)

பிரபல எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா எழுதிய ‘ஹலால்’  நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை மூதூர் திரிசீடி மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தின்  செயலாளர் எம்.சி.எம்.ஷரீப் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நூல் முதல் பிரதியை எழுத்தாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான எம்.எஸ்.அமானுல்லா பெற்றுக் கொண்டார்.


இவ்விழாவில் கலாநிதி கே.எம்.எம். இக்பால் எழுத்தாளரும் அதிபருமான ஏ.எஸ்.உபைதுல்லாää கவிஞர் எம்.எம்.அனஸ்ääகலைமேகம் இப்றாகீம்ää கால் நடை அபிவிருத்திப் போதனாசிரியர் என்.சர்தார் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







No comments:

Post Top Ad