கல்முனை,சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 17, 2014

கல்முனை,சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி (படங்கள் இணைப்பு)கல்முனைää சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி
கல்முனைää சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி ஒன்றை கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்தும் அமையத்தின் (AIMS) உளவியல் மற்றம் வழிகாட்டல் பிரிவு ஏற்பாடு செய்து இருந்தது.


இன் நிகழ்வு 2014-05-15 AIMS  நிறுவனத்தின் தலைவர் I.I. உபைத்துல்லாஹ் தலைமையில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலையத்தில் நடைபெற்றது.
துணிகரமிக்க மாணவ தலைமைத்துவம் என்ற தலைப்பில் AIMS நிறுவனத்தின் போது ஒருங்கமைப்பாளர் எஸ். ஸஜாத் முஹம்மத் (இஸ்லாஹி) அவர்களால் விரிவுரை நடத்தப்பட்டது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைää சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலைம்ää கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலையம்ää கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலையம் ஆகிய கல்முனைää சாய்ந்தமருது வலயங்களுக்கு உற்பட்ட பாடசாலைகளிருந்து 40 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:

Post Top Ad