மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - முன்னாள் நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை செவ்வி- (ஒலி இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, May 22, 2014

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - முன்னாள் நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை செவ்வி- (ஒலி இணைப்பு)(எமது செய்தியாளர் ஆபூ அய்யாஷ்)

வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ. புவி றஹ்மதுல்லாஹ்வுக்கு எதிராக முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.


அது தொடர்பான தவணை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் 21-05-2014 புதன்கிழமை இடம்பெற்றது.

 மட்டக்களப்பு நீதிமன்றத்தில்  நடந்தது என்ன? என்பது தொடர்பாக முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

குறிப்பு -வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.ஐ. புவி றஹ்மதுல்லாஹ் எதிர்வரும் 30 திகதி காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் ஜூம்மா  தொழுகையின் பின்னர் முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவார்.

செவ்வியினை கேட்க கீழே அழுத்துங்கள்

இங்கே அழுத்தவும்

No comments:

Post Top Ad