கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வெளியிட்டார்.1. கிழக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தினை வீதி அபிவிருத்தி திணைக்கள திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளர் காரியாலத்தின்  மேல் மாடிக் கட்;டிடத்தில் அமைப்பதற்கான அனுமதி
புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலத்தினை திருகோணமலை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் காரியாலத்தின் மேல் மாடிக் கட்டிடத்தில் அமைப்பதற்காக கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின்


அனுமதியினைக் கோரி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எம்.உதுமாலெப்பை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சரவை வீடமைப்பு அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தை திருகோணமலை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் காரியாலத்தின் மேல் மாடிக் கட்டிடத்தில் அமைப்பதற்காக அங்கீகாரத்தை வழங்கியது.

No comments:

Post Top Ad