பொதுபல சேனாவின் ஞானசார உட்பட 6 பேருக்கு 1 இலட்சம் ரூபா பிணை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, May 05, 2014

பொதுபல சேனாவின் ஞானசார உட்பட 6 பேருக்கு 1 இலட்சம் ரூபா பிணை

(tm)

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசேர தேரர் உட்பட அறுவரை கொழும்பு கோட்டை நீதவான் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் இன்று விடுவித்துள்ளார். கொழும்பு-2 கொம்பனி வீதியிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியதாக இவர்களுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.

No comments:

Post Top Ad