ஏறாவூர் என்.எம்.எம்.ஸபீக் பிடித்த 2,500 கிலோ இராட்சத சுறா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, May 20, 2014

ஏறாவூர் என்.எம்.எம்.ஸபீக் பிடித்த 2,500 கிலோ இராட்சத சுறா (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடி கடலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 2,500  கிலோகிராம் நிறையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின் வலையிலேயே இந்த மீன் சிக்கியுள்ளது.


No comments:

Post Top Ad