அரை இறுதியில் வெற்றி ! இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி ! (படங்கள்+ scorecard) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 04, 2014

அரை இறுதியில் வெற்றி ! இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதி ! (படங்கள்+ scorecard)


2014 இருபதுக்கு இருபது உலகக்கிண்ணச் சுற்றின் நேற்றைய முதலாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதியது. மழை காரணமாக இப்போட்டி இடை நிறுத்தப்பட்டு டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணிக்கு வெற்றி அறிவிக்கப்பட்டது. இவ்வெற்றியின் மூலம் இலங்கை அணி இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டியில் மூன்றாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


முன்னதாக இருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி கிண்ணத்தை தவறவிட்டது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளிடமே இலங்கை அணி தோல்வியுற்றது.

2012 ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பலி தீர்க்குமா என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரபரப்பான இறுதி வேளையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக இலங்கை அணிக்கே வெற்றி அறிவிக்கப்பட்டது. இருந்த போதும் நேற்றைய போட்டியில் வெற்றி பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் இலங்கை அணி வசமே இருந்ததென்பது குறிப்பிடத் தக்கது.


Sri Lanka won by 27 runs (D/L method)
Sri Lanka innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalMDKJ Pererab Santokie26171222216.66
View dismissalTM Dilshanrun out (Simmons)39543921100.00
View dismissalDPMD Jayawardenerun out (Sammy/†Ramdin)03000-
View dismissalKC Sangakkarac & b Badree1760016.66
View dismissalHDRL Thirimannec Simmons b Santokie44423532125.71
View dismissalAD Mathewsc Bravo b Russell40312332173.91
S Prasannanot out614500120.00
Extras(lb 2, w 2)4
Total(6 wickets; 20 overs)160(8.00 runs per over)
Did not bat KMDN KulasekaraSMSM SenanayakeHMRKB HerathSL Malinga*
Fall of wickets 1-41 (Perera, 3.6 ov)2-41 (Jayawardene, 4.2 ov)3-49 (Sangakkara, 6.2 ov)4-91 (Dilshan, 13.3 ov),5-121 (Thirimanne, 16.6 ov)6-160 (Mathews, 19.6 ov)
BowlingOMRWEcon
View wicketS Badree402315.75
View wicketsK Santokie4046211.50
SP Narine402005.00
MN Samuels402305.75
View wicketAD Russell3037112.33(2w)
CH Gayle10909.00
West Indies innings (target: 108 runs from 13.5 overs)RMB4s6sSR
View dismissalDR Smithb Malinga17221411121.42
View dismissalCH Gayleb Malinga319130023.07
View dismissalLMP Simmonslbw b Prasanna41580050.00
MN Samuelsnot out1837291062.06
View dismissalDJ Bravoc Jayawardene b Kulasekara30241931157.89
DJG Sammy*not out02000-
Extras(lb 1, w 7)8
Total(4 wickets; 13.5 overs)80(5.78 runs per over)
Did not bat D Ramdin†, AD RussellSP NarineS BadreeK Santokie
Fall of wickets 1-25 (Gayle, 4.1 ov)2-28 (Smith, 4.5 ov)3-34 (Simmons, 7.1 ov)4-77 (Bravo, 13.2 ov)
BowlingOMRWEcon
View wicketKMDN Kulasekara2.502217.76(2w)
SMSM Senanayake20603.00
View wicketsSL Malinga20522.50
HMRKB Herath402706.75(1w)
View wicketS Prasanna201517.50
AD Mathews10404.00
Match details
Toss Sri Lanka, who chose to bat
Series Sri Lanka advanced
Player of the match AD Mathews (Sri Lanka)
Umpires RA Kettleborough (England) and RJ Tucker (Australia)
TV umpire SJ Davis (Australia)
Match referee DC Boon (Australia)
Reserve umpire BNJ Oxenford (Australia)
Match notes
  • Sri Lanka innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 48 runs, 2 wickets)
  • Sri Lanka: 50 runs in 6.6 overs (42 balls), Extras 2
  • Sri Lanka: 100 runs in 14.4 overs (88 balls), Extras 2
  • Sri Lanka: 150 runs in 19.3 overs (117 balls), Extras 4
  • Innings Break: Sri Lanka - 160/6 in 20.0 overs (S Prasanna 6)
  • West Indies innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 30 runs, 2 wickets)
  • West Indies: 50 runs in 9.4 overs (58 balls), Extras 6
  • Rain: West Indies - 80/4 in 13.5 overs (MN Samuels 18, DJG Sammy 0)

No comments:

Post Top Ad