மகளிர் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய தலைவியுடன் நமது தலைவர் லசித் மாலிங்க - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

மகளிர் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய தலைவியுடன் நமது தலைவர் லசித் மாலிங்க


(nf)
உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் லசித் மாலிங்க, இன்று சர்வதேச ஊடகங்களின் பார்வைக்கு உள்ளானார்.

அவர் வெற்றிக் கிண்ணத்துடன் ‘ரிக்‌ஷா’ வண்டியில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் பல இன்று வெளியாகின.
இந்த புகைப்படங்களில் மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் சாம்பியன் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவியும் இடம்பிடித்துக் கொண்டமை விசேட அம்சமாகும்.


No comments:

Post Top Ad